தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறிது ; முந்நூற்றறுபது நெல் பிடிக்கும் அளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 360 நெல்பிடிக்கும் அளவு. 1. A measure of 360 paddy grains ;
  • சிறிது. 2. That which is small;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. செவிடு. (யாழ். அக.) 1.A measure of 360 paddy grains; 360 நெல்பிடிக் கும் அளவு. 2. That which is small; சிறிது.