தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு விலங்குவகை ; ஒரு பறவைவகை ; சிறுத்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுத்தை. (W.) 2. Hunting leopard, Felis jubata;
  • பறவைவகை. (யாழ் . அக.) 3. A bird;
  • ஒரு வகை விலங்கு. 1. Indian lynx, Felis caracal;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) a kind of leopard used in hunting felis jubata; 2. Indian Iyux, felis caracal; 3. a bird, பறவை வகை. சிவிங்கி நாய், a swift hunting dog. சிவிங்கிப் பூனை, a leopard cat, felis bengalensis.

வின்சுலோ
  • [civingki] ''s.'' (''Tel.'' ஸிபி.) A kind of leopard, used in hunting, ஓர்மிருகம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K. sivaṅgi, M.civiṅṅi.] 1. Indian lynxFelis caracal; ஒருவகை விலங்கு. 2. Hunting leopardFelisjubata; சிறுத்தை. (W.) 3. A bird; பறவைவகை.(யாழ். அக.)