தமிழ் - தமிழ் அகரமுதலி
    சைவர்களால் போற்றப்படும் ஐந்தெழுத்து மந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சைவர்களாற் போற்றப்படும் பஞ்சாட்சரம். சிவாயநமவென்று சிந்தித்திருப்போர்க்கு (நல்வழி.15). The five-lettered mantra of the šaivaites, held to be most sacred;

வின்சுலோ
  • ''s.'' The famous five lettered incantation called the மூலமந்திரம்--as being the foundation of spiritual wisdom and all religion, and the means prescrib ed and proper for obtaining liberation, from births and union with the supreme.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சிவார்ச்சனாசந்திரிகை civārccaṉā-can-tirikain. < Šiva +. A treatise on Šiva worship; சிவபூசையைப்பற்றிக்கூறும் ஒரு நூல்.
  • n. < Šivāyanamaḥ.The five-lettered mantra of the Šaivaites, heldto be most sacred; சைவர்களாற் போற்றப்படும்பஞ்சாட்சரம். சிவாயநமவென்று சிந்தித்திருப்போர்க்கு(நல்வழி, 15).