தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடுக்காய் ; கீழாநெல்லி ; ஆடுதின்னாப் பாளை ; வன்னிமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 4. Worm-killer. See ஆடுதின்னாப்பாளை. (மலை.)
  • . 3. Indian mesquit. See வன்னி. (மலை.)
  • . 2. Niruri. See கீழாநெல்லி.
  • . 1. Chebulic myrobalan. See கடுக்காய். (மலை.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. chebulic myrobalan, கடுக்காய்; 2. Indian mesquit, வன்னி; 3. worm-killer ஆடுதின்னாப்பாளை.

வின்சுலோ
  • [civā] ''s.'' The Indian Gall-nut, கடுக்காய். See கடு. 2. The கீழ்காய்நெல்லி plant. 3. The வன்னி tree. ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šivā. 1. Chebulic myrobalan. See கடுக்காய். (மலை.) 2. Niruri. Seeகீழாநெல்லி. 3. Indian mesquit. See வன்னி.(மலை.) 4. Worm-killer. See ஆடுதின்னாப்பாளை.(மலை.)