தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவுதாரி ; காடைவகை ; செந்நிலம் ; பகன்றைக்கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செவ்வனிலம். 4. Redsoil;
  • . 3. Laburnum-leaved rattlewort. See கிலுகிலுப்பை, 2. (மலை.)
  • கவுதாரி. (திவா.) 1. Indian partridge, Ortygorius ponticerianus;
  • காடைவகை. (W.) 2. Quail, Ooturnin coromandelicus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a partidge, கவுதாரி; 2. another kind of partidge; 3. red soil.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பகண்டை.

வின்சுலோ
  • [civl] ''s.'' Partridge, கவுதாரி. 2. Another kind of partridge, பகண்டை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிவ-. 1. Indian partridge,Ortygorius ponticerianus; கவுதாரி. (திவா.) 2.QuailOoturnin coromandelicus; காடைவகை.(W.) 3. Laburnum-leaved rattlewort. Seeகிலுகிலுப்பை, 2. (மலை.) 4. Red soil; செவ்வனிலம்.