தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவயோகத்தால் முத்தியடைந்தோர் ; காண்க : வசம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Sweet flag. See வசம்பு. (பாலவா. 317.)
  • சிவயோகத்தால் முத்தியடைந்தோர். சிவயோகிகளே காலத்தை வென்றிருப்பார். (கந்தரலங்.26). Yogins who by meditating on šiva have attained salvation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Yoginswho by meditating on Šiva have attained
    -- 1447 --
    salvation; சிவயோகத்தால் முத்தியடைந்தோர். சிவயோகிகளே காலத்தை வென்றிருப்பார் (கந்தரலங். 26).
  • n. cf. Šiva-yōgin = jaṭila. Sweet flag. See வசம்பு. (பாலவா. 317.)