தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவமாந்தன்மை ; மங்கலமொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடிதம், நூல் முதலியவற்றின் தொடக்கத்தில் சைவசமயிகளால் வழங்கப்பெறும் மங்கலமொழி. 2. An in vocation meaning' All to the glory of šiva; used by šaivites at the head of a letter or document or over the title of a book;
  • சிவமாந்தன்மை. அவர் சிவமயமேயாகலின் (சி.போ.ப.அவை.பக்.4). 1. šiva in essence;

வின்சுலோ
  • ''s.'' A term of invocation; also of benediction--meaning happiness, prosperity, and success, சுபமஸ்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Šiva-maya. 1.Šiva in essence; சிவமாந்தன்மை. அவர் சிவமயமேயாகலின் (சி. போ. பா. அவை. பக். 4). 2. An invocation meaning `All to the glory of Šiva,'used by Šaivites at the head of a letter ordocument or over the title of a book; கடிதம்,நூல் முதலியவற்றின் தொடக்கத்தில் சைவசமயிகளால்வழங்கப்பெறும் மங்கலமொழி.