தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவபிரானிடம் அன்புடையாளாகிய பார்வதிதேவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (சிவபிரானது அன்புடையாள்) பார்வதிதேவி. (சங்.அக.) Pārvatī, as the beloved of šiva;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பார்வதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Pārvatī, as the beloved of Šiva; [சிவபிரானதுஅன்புடையாள்] பார்வதிதேவி. (சங். அக.)