தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினெண்புராணத்துள் சைவம், பவிடியம், மார்க்கண்டம், இலிங்கம், காந்தம், வராகம், வாமனம், மச்சம், கூர்மம், பிரமாண்டம் என்ற பத்துப் புராணங்கள். (கந்தபு.பாயி.54.) 1. Ten of the eighteen chief Purāṇas, viz., Caivam, paviṭiyam, Mārkkaṇṭam, Iliṅkam, kāntam, varākam, vāmaṉam, maccam, Kūrmam, piramāṇṭam ;
  • மாணிக்கம்வாசகர் அருளிய திருவாசகத்தில் ஒரு பகுதி. 2. A poem in Tiru-vācakam by Maṇikka-vācakar;

வின்சுலோ
  • ''s.'' The Siva-Puranas, forming ten out of the eighteen. See புராணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Ten of the eighteen chief Purāṇas, viz.,Caivam, Paviṭiyam, Mārkkaṇṭam, Iliṅkam,Kāntam, Varākam, Vāmaṉam, Maccam, Kūr-mam, Piramāṇṭam; பதினெண்புராணத்துள்சைவம், பவிடியம், மார்க்கண்டம், இலிங்கம், காந்தம்,வராகம், வாமனம், மச்சம், கூர்மம், பிரமாண்டம் என்றபத்துப் புராணங்கள். (கந்தபு. பாயி. 54.) 2. A poemin Tiru-vācakam by Māṇikka-vācakar; மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் ஒரு பகுதி.