தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர் வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை (குறள், 9, உரை) or பவமின்மை, இறவின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை, ஒருவினையின்மை, குறைவிலறிவுடைமை, The eight attributes of šiva, viz.,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< சிவன் +. The eight attributes of Šiva, viz.,தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவேபாசங்களினீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை,வரம்பிலின்பமுடைமை (குறள், 9, உரை), or பவமின்மை, இறவின்மை, பற்றின்மை, பெயரின்மை,உவமையின்மை, ஒருவினையின்மை, குறைவிலறிவுடைமை, கோத்திரமின்மை (பிங்.); சிவபெருமானுடைய எண்வகைக் குணங்கள்.