தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகை இலிங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைச் சிவலிங்கம்.நாசமில் செழுஞ் சிவநாபந் தன்னையும் (சேதுபு.சேதுபல.126). a variety of liṅga;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šiva + nābhi.A variety of liṅga; ஒருவகைச் சிவலிங்கம். நாசமில் செழுஞ் சிவநாபந் தன்னையும் (சேதுபு. சேதுபல. 126).