தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதிக மங்களமானது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிக மங்களமானது. தலைவா நின்னிற் சிவதரமாம் பொருள் வேறின்மையால் (திருக்காளத்.பு.5, 51). That which is highly auspicious;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Šiva-tara. Thatwhich is highly auspicious; அதிக மங்களமானது.தலைவா நின்னிற் சிவதரமாம் பொருள் வேறின்மையால்(திருக்காளத். பு. 5, 51).