தமிழ் - தமிழ் அகரமுதலி
    நட்புக்கொள்ளுதல் ; பொருந்துதல் ; அளவளாவுதல் ; அணுகுதல் ; ஒத்தல் ; பெறுதல் ;

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒத்தல். நெடுவரையெவையு மொரு வழித்திரண்டன சிவண (கம்பரா. நிந்தனை. 1). 2. To resemble;
  • அணுகுதல். (திவா.) 1. To approach;
  • அளவளாவுதல். (பிங்.)-tr 3. To hold intimate intercourse, to show intimacy;
  • நட்புக்கொள்ளுதல். தன்னொடு சிவணிய வேனோர் (தொல்.பொ.27). 1.To make friends;
  • பொருந்துதல். பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி (தொல். சொல். 2). 2. To go with;
  • பெறுதல். தனங்கிடைக்குமேற் சிவணுறாதவர் யாரே (தணிகைப்பு. திருநா. 16). 3. To receive;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Tomake friends; நட்புக்கொள்ளுதல். தன்னொடு சிவணிய வேனோர் (தொல். பொ. 27). 2. To go with;பொருந்துதல். பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி(தொல். சொல். 2). 3. To hold intimate intercourse, to show intimacy; அளவளாவுதல். (பிங்.)--tr. 1. To approach; அணுகுதல். (திவா.) 2.To resemble; ஒத்தல். நெடுவரையெவையு மொருவழிந்திரண்டன சிவண (கம்பரா. நிந்தனை. 1). 3.To receive; பெறுதல். தனங்கிடைக்குமேற் சிவணுறாதவர் யாரே (தணிகைப்பு. திருநா. 16).