தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறையுணர்வு , தெய்வ அறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதியுணர்வு. சிவ ஞானந் தனக்கு மேலாம் (சி.சி.2, 2). knowledge of God;

வின்சுலோ
  • ''s.'' Divine knowledge as connected with the Saiva religion, the abstract knowledge of Siva as the deity, பதிஞானம். 2. Divine knowledge or wisdom as possessed by the Supreme, தெய்வஞா னம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Knowledge of God; பதியுணர்வு. சிவ ஞானந்தனக்கு மேலாம் (சி. சி. 2, 2).