தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருட்சக்தியால் தியான மூர்த்தியாய் நின்ற சிவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருட்சத்தியால் தியானமூர்த்தியாய் நின்ற சிவம். (சதாசிவ.6, உரை.) šiva, as an object of contemplation, so disposed by His Energy of Grace;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Šaiva.) Šiva, as an object of contemplation, so disposed by His Energy of Grace;அருட்சத்தியால் தியானமூர்த்தியாய் நின்ற சிவம் (சதாசிவ. 6, உரை.)