தமிழ் - தமிழ் அகரமுதலி
    உருத்திராக்கம் , திருநீறு முதலிய சைவசமயத்திற்குரிய சின்னங்கள் ; உருத்திராக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உருத்திராக்கம். சிவசாதனம் பூதிசாதனம் (தருமந். 1427). 2. Rud-rākṣa;
  • உருத்திராக்கம் விபூதி முதலிய சைவசமயத்திற்குரிய சின்னங்கள். சிவசாதனந்தனி லன்பு மிக்கவன். (திருவிளை.நாக.3). 1. Emblems of šaiva religion, as rudrākṣa beads and sacred ashes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Šiva + sā-dhana. 1. Emblems of Šaiva religion, as rud-rākṣa beads and sacred ashes; உருத்திராக்கம் விபூதிமுதலிய சைவசமயத்திற்குரிய சின்னங்கள். சிவசாதனந்தனி லன்பு மிக்கவன் (திருவிளை. நாக. 3). 2. Rud-rākṣa; உருத்திராக்கம். சிவசாதனம் பூதிசாதனம்(திருமந். 1427).