தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவச்சேவைப் பரிவாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவபிரானுடைய பரிவாரம்.சிவகணத்துளோர்...சீறி (உபதேசகா.உருத்திரா.109). Siva's celestial hosts;

வின்சுலோ
  • ''s.'' The attendant demi-gods of Siva, commonly in companies, சிவன் சேனை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + gaṇa.Šiva's celestial hosts; சிவபிரானுடைய பரிவாரம்.சிவகணத்துளோர் . . . சீறி (உபதேசகா. உருத்திரா.109).