தமிழ் - தமிழ் அகரமுதலி
    துண்டு ; வட்டமாயுள்ள விளையாட்டுக் கருவி ; ஓடு ; நொண்டி விளையாட்டு ; சக்கரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துண்டு. கல்லுச்சில்லுப் பொருநாசிக்கேழல் (திருப்போ. சந். அலங்.18). 1. Broken piece, as of stone;
  • . Scimitar-pod. See இரிக்கி. (L.)
  • கண்ணாடிச்சில்லு. 3. Glass pane;
  • வட்டமாயுள்ள விளையாட்டுக்கருவி. 2. A round piece used by children in play;
  • நொண்டி விளையாட்டு. 6. A game of hopscotch played with potsherd;
  • முழங்காற்சில்லு. 5. Kneecap, as being round;
  • சக்கரம். Loc. 4. Wheel;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. small and round potsherd and other small playthings; 2. a glass pane; 3. a wheel, சக்கரம். சில்லுவிளையாட்டு, a play called hopskotch. முழங்கால் சில்லு, the knee-cap or patella.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓடு, ஒருமரம், சில்.

வின்சுலோ
  • [cillu] ''s.'' A round pot-sherd, &c., as a plaything, ஓட்டுத்துண்டு. 2. A kind of tree, ஓர்மரம். Mimosa scandens, ''L. (Rott.)'' 3. A wheel, &c., as சில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [M. Tu. cillu.] 1.Broken piece, as of stone; துண்டு. கல்லுச்சில்லுப்பொருநாசிக்கேழல் (திருப்போ. சந். அலங். 18). 2.A round piece used by children in play; வட்டமாயுள்ள விளையாட்டுக்கருவி. 3. Glass pane; கண்ணாடிச்சில்லு. 4. Wheel; சக்கரம். Loc. 5. Knee-cap, as being round; முழங்காற்சில்லு. 6. A gameof hopscotch played with potsherd; நொண்டிவிளையாட்டு.
  • n. Scimitar-pod. See இரிக்கி.(L.)