தமிழ் - தமிழ் அகரமுதலி
    குளிர்ந்துபோதல் ; ஒலித்தல் ; நடுங்குதல் ; சினத்தால் முகம் சிவத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குளிர்ந்துபோதல். 1. To become chill;
  • ஒலித்தல். (சங். அக.) 2. To buzz, as bees;
  • பயங்கொண்டு நடுங்குதல். (W.) 3. To thrill with a sudden sensation of fear;
  • கோப முதலியவற்றால் முகஞ்சிவத்தல். (J.) 4. To blush, to be flushed with rags, to be red in the face from cold, from weeping, etc;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < சில் onom.+. 1. To become chill; குளிர்ந்து போதல். 2.To buzz, as bees; ஒலித்தல். (சங். அக.) 3. Tothrill with a sudden sensation of fear; பயங்கொண்டு நடுங்குதல். (W.) 4. To blush, to beflushed with rage, to be red in the face fromcold, from weeping, etc.; கோப முதலியவற்றால்முகஞ்சிவத்தல். (J.)