தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுவர்க்கோழி ; ஓட்டை ; வட்டம் ; தேருருளை ; சிறுகீரை ; துண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேருருளை. வெள்ளிச் சில்லிபுக் குற்றது. (கம்பரா. கடிமண. 71). 2. Car wheel;
  • வட்டம். (பிங்.). 1. Circle;
  • ஓட்டை. Leak, hole, crack;
  • . Cricket. See சிள்வண்டு. சில்லி சில்லென் றெல்லறாத (திவ். பெரியதி. 1, 7, 9).
  • . 3. Field spinach. See சிறுகீரை . சில்லி தங்குமென் யாத்தி திருவிளை. அருச். 29).
  • துண்டு. திரிந்தன சிகரச் சில்லி (கம்பரா. சேதுபந்.22). 4. [K. jalli.] Small broken piece of stone, etc.; shivers;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a little hole, a small perforation, இல்லி; 2. small pieces, shivers, சல்லி; 3. a car wheel, தேருருளை; 4. (Sans.) a kind of cricket, சில்வண்டு. சில்லிக்காது, bored ear. சில்லிக்குடம், a pot with little holes. சில்லி மூக்கு, a bleeding nose. சில்லியகப்பை, a flat perforated ladle. சில்லிவாயன், one who divulges secrets, a babbler; (lit.) a leakymouthed person.

வின்சுலோ
  • [cilli] ''s.'' A hole in a tile, a pot, or any vessel, இல்லி. 2. [''ex'' சில்.] A species of cricket, சிள்வண்டு. 3. A carriage wheel, தேருருளை. 4. A circle, வட்டம். 5. A kind of pot-herb, சிறுகீரை. (சது.) 6. ''[prov.]'' Small pieces, shivers--as சல்லி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jhillī. Cricket. See சிள்வண்டு. சில்லி சில்லென் றொல்லறாத (திவ். பெரியதி.1, 7, 9).
  • n. < இல்லி. [T. M. cilli, K.jilli.] Leak, hole, crack; ஓட்டை.
  • n. < சில். 1. Circle; வட்டம்.(பிங்.) 2. Car wheel; தேருருளை. வெள்ளிச் சில்லிபுக் குற்றது (கம்பரா. கடிமண. 71). 3. Fieldspinach. See சிறுகீரை. சில்லி தங்குமென் பாத்தி(திருவிளை. அருச். 29). 4. [K. jalli.] Smallbroken piece of stone, etc.; shivers; துண்டு.திரிந்தன சிகரச் சில்லி (கம்பரா. சேதுபந். 22).