தமிழ் - தமிழ் அகரமுதலி
    கயமைத்தனம் ; விபச்சாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியபிசாரம். (w.) 3. Adultery;
  • அற்பத்தனம். 1. Silliness; mean-mindedness;
  • அற்பபுத்தி. (w.) 2. Shallow wit;

வின்சுலோ
  • ''s.'' Shallow wit. 2. ''(fig.)'' Adultery, பரஸ்திரிகமனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Silliness; mean-mindedness; அற்பத்தனம். 2. Shallow wit; அற்பபுத்தி. (W.) 3.Adultery; வியபிசாரம். (W.)