தமிழ் - தமிழ் அகரமுதலி
    சில்லறையாயுள்ள தொகை ; கையூட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சில்லறையாயுள்ள தொகை. 1. Small money change;
  • சிறு லஞ்சம். Loc. 2. Petty bribe;

வின்சுலோ
  • ''s.'' Small money, change.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Small money change; சில்லறையாயுள்ளதொகை. 2. Petty bribe; சிறு லஞ்சம். Loc.