தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேடர் ; சுவர்க்கோழி , கிறீச்சென்று ஒலிக்கின்ற பூச்சிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிறீச்சென்று ஒலிக்கின்ற பூச்சிவகை. Loc. A kind of screeching insect;
  • வேடர். (சது.) Hunters;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வேடர்.

வின்சுலோ
  • [cillr] ''s.'' Hunters, those who live by the chase, வேடர். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. bhilla. Hunters;வேடர். (சது.)
  • n. < சில். (Onom.) A kindof screeching insect; கிறீச்சென்று ஒலிக்கின்ற பூச்சிவகை. Loc.