தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிலம்பின் பருக்கைக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிலம்பின் பருக்கைக் கற்கள்.(யாழ். அக.) Pebbles inserted in tinkling anklets;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. small pebbles in anklets.

வின்சுலோ
  • [cillri] ''s.'' Small pebbles in foot-rings, சிலம்பினுட்பருக்கை. (நைட.) சில்லரிச்சிலம்பொலி. The sound of circular foot--rings caused by pebbles in them.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சில் +. Pebblesinserted in tinkling anklets; சிலம்பின் பருக்கைக்கற்கள். (யாழ். அக.)