தமிழ் - தமிழ் அகரமுதலி
    சில ; சிறுமை ; நுண்மை ; சிறு துண்டு ; ஓட்டுச்சீலை ; வட்டமானது ; உருளை ; தலையணி ; கடற்சில் ; ஆரவாரம் ; மூடி ; மூக்குக்கண்ணாடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அற்பமான. விராவு சில்லுணா மிசைந்தனர் (கந்தபு.வள்.209). 2. Small, slight;
  • நுண்மையான. (திருக்கோ. 196, உரை.)-n. 3. Fine;
  • சிறு துண்டு. கண்ணாடிச்சில். 1. Small piece, as of broken glass; potsherd; etc.;
  • ஓட்டுச் சீலை. 2. Small patch of cloth;
  • வட்டமானது. 3. Anything flat and round, as eye-glass, wheel;
  • உருளை. 4. Wheel, as of a car;
  • ஒருவகைத் தலையணி. Loc. 5. A kind of hair-ornament;
  • கடற்சில். (J.) 6. Flat round stone or seed of a sea-plant;
  • ஆரவாரம். (w.) Sound, noise;
  • சில. 1. Some, few;
  • மூடி. Loc. 1. Lid, cover;
  • மூக்குக்கண்ணாடி (யாழ். அக.) 2. Spectacles;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sound, ஆரவாரம்; 2. anything flat and round, வட்டமானது; 3. a circular jewel worn on the crown of the head; 4. a patch, ஒட்டு. சில்வண்டு, a kind of beetle that makes a buzzing noise.
  • adj. (சின்மை) some, a few, several, sundry, சில; 2. little, small, அற்ப; 3. fine, நுட்பமான. சில்லுணா, light refreshments. சில்லுண்டி, little children, சிலுவட்டை; 2. a trifling thing. சில்வானம், odd and more than a number specified, மேல்மிச்சம். நானூற்றுச் சில்வானம், four hundred and odd. சில்மிஷம், சில்விஷமம், petty mischief. சில்விஷம், slight venom as that of inferior reptiles. சிற்சில, several.

வின்சுலோ
  • [cil] ''s.'' Sound, noise, ஆரவாரம். 2. Any thing flat, a circle, a wheel, a roundish piece of gold on the head, &c., வட்டமானது. 3. ''[prov.]'' The flat, round stone, or seed of a sea plant. (See கடற்சில்.) 4. A spec tacle glass, கண்ணாடிச்சில். 5. A patch, a piece inserted, &c., சிலைச்சில். சில்லோதி. A lock of hair with the round piece of gold. (நைட.)
  • [cil] ''adj.'' Some, a few, several, diverse, sundry, சில. 2. Small, little, diminutive, சிறிய.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < சின்-மை. cf. šithila. adj. 1.Some, few; சில. 2. Small, slight; அற்பமான.விராவு சில்லுணா மிசைந்தனர் (கந்தபு. வள். 209). 3.Fine; நுண்மையான. (திருக்கோ. 196, உரை.)--n. 1.Small piece, as of broken glass; potsherd, etc.;சிறு துண்டு. கண்ணாடிச்சில். 2. Small patch ofcloth; ஓட்டுச் சீலை. 3. Anything flat and round,as eye-glass, wheel; வட்டமானது. 4. Wheel, asof a car; உருளை. 5. A kind of hair-ornament;ஒருவகைத் தலையணி. Loc. 6. Flat round stoneor seed of a sea-plant; கடற்சில். (J.)
  • n. Sound, noise; ஆரவாரம். (W.)
  • n. prob. சின்-மை. 1. Lid, cover;மூடி. Loc. 2. Spectacles; மூக்குக்கண்ணாடி. (யாழ்.அக.)