தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; முழங்குதல் ; யாழொலித்தல் ; கொட்டுதல் ; சினங்கொள்ளுதல் ; பின்னிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழங்குதல். ஆமா நல்வேறு சிலைப்ப (திருமுரு. 315). 2. To roar bellow;
  • யாழொலித்தல். (நிவா.) 3. To twang, as musical instrument;
  • கொட்டுதல். வலிதுரந்து சிலைக்கும்... துடி (புறநா 170). 4. To beat, as a drum;
  • கோபங்கொள்ளுதல். செற்றங்கொண்டாடிச் சிலைத்தெழுந்தார் (பு. வெ. 3, 7). 5. To rage; to be angry;
  • பின்னிடுதல். செருச்சிலையா மன்னர் (பு.வெ.1, 16). To retreat;
  • ஒலித்தல். காவலர்கொடுக்கோடு சிலைப்ப (பெருங்.உஞ்சைக்.58, 25). 1. To Sound, resound;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1. [K. kele.]To sound, resound; ஒலித்தல். காவலர்கொடுங்கோடுசிலைப்ப (பெருங். உஞ்சைக். 58, 25). 2. To roar,bellow; முழங்குதல். ஆமா நல்லேறு சிலைப்ப (திருமுரு. 315). 3. To twang, as musical instrument;யாழொலித்தல். (திவா.) 4. To beat, as a drum;கொட்டுதல். வலிதுரந்து சிலைக்கும் . . . துடி (புறநா.170). 5. To rage; to be angry; கோபங்கொள்ளுதல். செற்றங்கொண்டாடிச் சிலைத்தெழுந்தார் (பு.வெ. 3, 7).
  • 11 v. intr. cf. இலை-.To retreat; பின்னிடுதல். செருச்சிலையா மன்னர்(பு. வெ. 1, 16).