தமிழ் - தமிழ் அகரமுதலி
    பல பொருள் தரும் பாட்டு ; ஒரு வடிவாய் நின்ற சொற்றொடர் பல பொருளுடையதாக வரும் அணி ; இனிய சொற்றொடர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இனிய சொற்றொடர். அயன் சிருஷ்டி சிலேடையா யுனக்குரைத்தேன் (ஞானவா. தாசூர. 53). 2. Pleasing combination of words;
  • செம்மொழிச்சிலேடை பிரிமொழிச்சிலேடை என்ற இருபிரிவுடையதாய் ஒருவடிவாக நின்ற சொற்றொடர் பலபொருளுடையதாக வரும் அணி. (தண்டி.75.) 1. (Rhet) Paronomasia, figure of speech in which a word or phrase admits of two or more interpretations, of two kinds, viz., cem-moḻi-c-cilēṭai, piri-moḻi-c-cilēṭai; piri-moli-c-ciletan

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சிலேஷை, s. a rhetorical figure in which a word or a phrase is capable of a double interpretation, a pun, உபயார்த்தமுள்ளது.

வின்சுலோ
  • [cilēṭai ] --சிலேஷை, ''s.'' A figure of Rhetoric, a paronomasia, in which a word or phrase has a double meaning; a pun, a quibble, உபயார்த்தசொற்றொடர், as நீர்வாரும், which may mean, come thou, or pour water. See அலங்காரம். W. p. 866. S'LESHA. --''Note.'' There are two kinds of சிலேடை. viz., செம்மொழிச்சிலேடை, பிரிமொழிச்சிலேடை, which see.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šlēṣa. 1. (Rhet.)Paronomasia, figure of speech in which a wordor phrase admits of two or more interpretations, of two kinds, viz.cem-moḻi-c-cilēṭai,piri-moḻi-c-cilēṭai; செம்மொழிச்சிலேடை பிரிமொழிச்சிலேடை என்ற இருபிரிவுடையதாய் ஒருவடிவாக நின்ற சொற்றொடர் பலபொருளுடையதாக வரும்அணி. (தண்டி. 75.) 2. Pleasing combination ofwords; இனிய சொற்றொடர். அயன் சிருஷ்டிசிலேடையா யுனக்குரைத்தேன் (ஞானவா. தாசூர. 53).