தமிழ் - தமிழ் அகரமுதலி
    கந்தை ; எளிமை ; அழகின்மை ; ஒழுங்கின்மை ; மரியாதையின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 6. See சிலுவலி. (J.)
  • மரியாதையின்மை. (யாழ். அக.) 5. Want of decorum; impropriety ;
  • அவலட்சணம். (J.) 3. Ugliness;
  • கந்தை. (J.) 1. Rags, tatters;
  • ஒழுங்கின்மை. (யாழ். அக.) 4. Disorderliness;
  • எளிமை. (J.) 2. Poorness, thinness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. rags, tatters, கந்தை; 2. uncouthness, ugliness, அவலட்சணம்; 3. a sloven, a slut, சுசியிலி.

வின்சுலோ
  • [ciluvl] ''s. [prov.]'' Rag, tatters, கந்தை. 2. Poorness, thinness, ugliness, uncouth ness, அவலட்சணம். 3. A sloven, a slut, சுசி யிலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. சின்-மை. 1.Rags, tatters; கந்தை. (J.) 2. Poorness, thinness;எளிமை. (J.) 3. Ugliness; அவலட்சணம். (J.)4. Disorderliness; ஒழுங்கின்மை. (யாழ். அக.) 5.Want of decorum; impropriety; மரியாதையின்மை. (யாழ். அக.) 6. See சிலுவலி. (J.)