தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயிர் முதலியன சிலிர்த்தல் ; கட்டை முதலியவற்றில் தும்பு முதலியன வெளிப்பட்டு நிற்றல் ; பெருகிவருதல் ; ஒலித்தல் ; கலங்குதல் ; அசைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசைதல். மாடு சிலும்புகிறது 6. To move restively;
  • ஒலித்தல். (சூடா). 4.To sound;
  • கலங்குதல். (W.) 5. To be agitated, excited; to be shaken;
  • பெருகிவருதல். மார்பங் குருதி சிலும்பிட (உபதேசகா. அயமுகி. 71). 3. To flow out, gush out;
  • மயிர்முதலியன சிலிர்த்தல். உன்னரு மயிர் சிலும்ப (திருவாலவா.27, 39). 1.To stand on end, as man's hair, porcupine's quill, etc;
  • கட்டைமுதலியவற்றில் தும்புமுதலியன வெளிப்பட்டு நிற்றல். கட்டை சிலும்பி யிருக்கிறது. 2. To have an uneven surface by the rise of splinters , fibres, etc;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Tostand on end, as man's hair, porcupine's quill,etc.; மயிர்முதலியன சிலிர்த்தல். உன்னரு மயிர் சிலும்ப(திருவாலவா. 27, 39). 2. To have an unevensurface by the rise of splinters, fibres, etc.;கட்டைமுதலியவற்றில் தும்புமுதலியன வெளிப்பட்டுநிற்றல். கட்டை சிலும்பி யிருக்கிறது. 3. Toflow out, gush out; பெருகிவருதல். மார்பங் குருதிசிலும்பிட (உபதேசிகா. அயமுகி. 71). 4. Tosound; ஒலித்தல். (சூடா.) 5. To be agitated,excited; to be shaken; கலங்குதல். (W.) 6. Tomove restively; அசைதல். மாடு சிலும்புகிறது.