தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரச்சிறாம்பு ; களிம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரச் சிறாம்பு. Small splinter or splint rising on the smooth surface of wood;
  • களிம்பு. (W.) Verdigris;
  • உக்கா பீடி சிலும்பு குடாக்கும் பிடிப்பார்கள் (மதி. க.ii,116) Hookha;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a splinter, சிம்பு; 2. (Tel.) verdigris, களிம்பு.
  • III. v. i. jut, stand out; 2. be excited or enraged, கிளம்பு; 3. be terrified கலங்கு; 4. sound, ஒலி. சிலும்பல், v. n. roughness, unevenness, disorder; 2. ends of yarn sticking out in woven cloth etc., the twigs sticking out in a basket; 3. being dishevelled or torn. சிலும்பலாயிருக்க, to be uneven, to be disordered. சிலும்பலில்லாமல் இழைக்க, to wind up the thread evenly.

வின்சுலோ
  • [cilumpu] ''s.'' A small splinter, a splint rising on the smooth surface of wood--as சிம்பு, மரச்செதும்பு. 2. Verdigris, களிம்பு.
  • [cilumpu] கிறது, சிலும்பினது, ம், சிலும்ப, ''v. n.'' To be excited, enraged, stirred up, கிளம்ப. 2. To be agitated, to be terrified, to be shaking, to be in motion, கலங்க. 3. (நிக.) To sound, ஒலிக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிலும்பு-. Smallsplinter or splint rising on the smooth surfaceof wood; மரச் சிறாம்பு.
  • n. [T. cilumu, K.kilubu.] Verdigris; களிம்பு. (W.)
  • n. Hookha; உக்கா.பீடி சிலும்பு குடாக்கும் பிடிப்பார்கள் (மதி. க. ii,116).