தமிழ் - தமிழ் அகரமுதலி
    தயிர்கடைதல் ; கலக்குதல் ; அசைத்தல் ; சுழற்றுதல் ; மயிர்நெறிக்கச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுழற்றுதல். ஒரு செண்டு சிலுப்பி (திவ். பெரியதி. 10, 8, 2). 2. To whirl round;
  • கலக்குதல். (W.) 5. To stir, agitate;
  • தயிர் கடைதல்.colloq 4. To churn ,
  • அசைத்தல். ஏன் தலையைச் சிலுப்புகிறாய்? 3. To shake, as one's head in disdain or displeasure;
  • மயில்நெறிக்கச் செய்ல். (W.) 1. To bristle, erect the hair, raise the quills, as a porcupine; to dishevel;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அசைத்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofசிலும்பு-. 1. To bristle, erect the hair, raise thequills, as a porcupine; to dishevel; மயிர்நெறிக்கச்செய்தல். (W.) 2. To whirl round; சுழற்றுதல். ஒருசெண்டு சிலுப்பி (திவ். பெரியதி. 10, 8, 2). 3. Toshake, as one's head in disdain or displeasure;அசைத்தல். ஏன் தலையைச் சிலுப்புகிறாய்? 4. Tochurn; தயிர் கடைதல். Colloq. 5. To stir, agitate;கலக்குதல். (W.)