தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடுக்கம் ; கோபங்காட்டுகை ; அடங்காநடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபங்காட்டுகை. இவன் உம்முடைய சிலுப்புக்கெல்லாம் பயப்படுபவனல்ல. 1. Show of anger
  • அடங்கா நடை. Loc. 2. Unruly behaviour ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. bristle, make the hair stand on end, dishevel, மயிர் நெறிக்கச் செய்; 2. whirl round, சுழற்று; 3. shake the head in disdain, அசை; 4. (Tel.) churn, தயிர்கடை. சிலுப்பிக்கொண்டிருக்கிறான், he is angry, he bristles about.
  • s. show of anger; 2. rude behaviour, அடங்கா நடை.

வின்சுலோ
  • [ciluppu] கிறேன், சிலுப்பினேன், வேன், சி லுப்ப, ''v. a.'' The bristle, erect the hair, raise the quills as a porcupine; to dishevel, to make rough or shaggy, மயிர்நெறிக்கச்செய்ய. 2. ''(Tel.)'' To turn or shake the head in disdain or displeasure, &c., தலையசைக்க. 3. To stir, move, agitate, கலக்க. 5. To churn, தயிர்கடைய. சிலுப்பிக்கொண்டிருக்கிறான். He is angry, he bristles about. ''(R.)''
  • ''v. noun.'' Shivering, நடுக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிலுப்பு-. 1. Showof anger; கோபங்காட்டுகை. இவன் உம்முடையசிலுப்புக்கெல்லாம் பயப்படுவனல்ல. 2. Unrulybehaviour; அடங்கா நடை. Loc.