தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; படபடவென்று பேசுதல் ; கோபித்தல் ; குளிர்வருதல் ; குளிர்ந்திருத்தல் ; தூறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குளிர்ந்திருத்தல். 7. To be cool;
  • சுரக்குளிர் வருதல். 6. To feel chill;
  • தூறுதல். (W.) 5. To rain gently, drizzle;
  • சுறீரென்று ஒலித்தல். (W.) 4. To make a hissing noise, as water in contact with a burning wick;
  • கோபித்தல். Loc. 3. To get angry;
  • படபடவென்று பேசுதல். சிற்றுணர்வே ரென்றுஞ் சிலுசிலுப்பர் (நீதிவெண். 35). 2. To rattle away, talk without restraint;
  • ஒலித்தல். (J.) 1. To sound, as in frying;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சிலுசிலெனல், v. n. sounding as meat when frying or water in contact with a burning wick, சுறு சுறெனல்; 2. drizzling, தூறல்; 3. shivering with a chilly sensation, குளிரு தல்.

வின்சுலோ
  • [ciluciluttl ] --சிலுசிலெனல், ''v. n. [prov.]'' Sounding, as food when frying, ஒலி க்குறிப்பு. 2. Prattling, chattering sounds, படபடென்றுபேசுதல். 3. Detonating, crack ling--as water in contact with a burning wick, சுறுசுறெனல். 4. Raining lightly, drizzling, தூறல். 5. Having a chilly sensa tion, as in incipient fever, சிலுசிலெனக்குளிர் வருதல். ''(c.)'' சிற்றுணர்வோரென்றுஞ்சிலுசிலுப்பர். They who have learned but little are always talking. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr.Onom. 1. To sound, as in frying; ஒலித்தல்.(J.) 2. To rattle away, talk without restraint;படபடவென்று பேசுதல். சிற்றுணர்வோ ரென்றுஞ்சிலுசிலுப்பர் (நீதிவெண். 35). 3. To get angry;கோபித்தல். Loc. 4. To make a hissing noise,as water in contact with a burning wick; சுறீரென்று ஒலித்தல். (W.) 5. To rain gently,drizzle; தூறுதல். (W.) 6. To feel chill; சுரக்குளிர் வருதல். 7. To be cool; குளிர்ந்திருத்தல்.