தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரும்புவளையம் ; வாள் முதலியவற்றின் பல் ; சிலும்பு ; சிறுதுண்டு ; தொந்தரவு ; சிறுகாயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 5. See சிலுக்குவெட்டு. Loc.
  • வெட்டியசிறுதுண்டு. (W.) 4. Chipping, cutting;
  • வாள் முதலியவற்றின் பல். (W.) 2. Tooth of a saw, bard of an arrow;
  • இருப்பு வளையம். (w.) 1. Iron staple;
  • சிலும்பு. (W.) 3. Splint or fibre rising on a smooth surface of wood;
  • தொந்தரவு. (w.) Quarrel, trouble;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tooth of a saw-notch, வாட் பல்; 2. iron staple, இருப்பு மோதிரம்; 3. chippings, வெட்டிய சிறு துண்டு; 4. slight notches, சிலுக்கு வெட்டு; 5. quarrel, trouble, சிலுகு. சிலுக்கண், a troublesome character. சிலுக்காயிருக்கிற வழி, a road frequented by robbers. சிலுக்காய்க் கிடக்க, to be unsuccessful.

வின்சுலோ
  • [cilukku] ''s.'' An iron staple, இருப்பு வளையம். 2. The tooth of a saw-notch, or of an arrow, வாள்முதலியவற்றின்பல். 3. An ine quality in a polished surface, சிலும்பு. 4. Chippings, cuttings, வெட்டியசிறுதுண்டு. 5. Slight notches, gashes, or wounds, சிலுக்கு வெட்டு. 6. ''(fig.)'' Strife, quarrel, trouble, &c.--as சிலுகு, சிக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Iron staple; இருப்புவளையம். (W.) 2. Tooth of a saw, barb of anarrow; வாள் முதலியவற்றின் பல். (W.) 3. Splint orfibre rising on a smooth surface of wood;சிலும்பு. (W.) 4. Chipping, cutting; வெட்டியசிறுதுண்டு. (W.) 5. See சிலுக்குவெட்டு. Loc.
  • n. < சிலுகு. [K. silku.]Quarrel, trouble; தொந்தரவு. (W.)