- s. mischief, trouble by dispute, quarrel, சண்டை. சிலுகன், (fem. சிலுகி) a quarrelsome person. சிலுகாயிருக்கிற வழி, an unsafe, intricate road. சிலுகு பண்ண, to excite mischief. எனக்கு உடம்பெல்லாம் சிலுத்துக் கொண்டு வேர்த்தது, I made myself all in a sweat. சிலுத்தடிக்க, to boil too much, to damage fine linen in washing it. சிலுத்துப்போக, to be overboiled, to feel a chilling sensation.
- சிலுகெனல், v. n. an imitative expression denoting rapidity and garrulousness.
|