தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை. (தொல். எழுத். 363, உரை.) A tree;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. rise as the hairs of the body from horror etc., பொடி; 2. be chilled, run cold. சிலிர்ப்பு, சிலிர் சிலிர்ப்பு, horripilation, erection of hair from emotion.

வின்சுலோ
  • [cilir] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' [''improp.'' சிலுக்க.] To rise, as the hairs of the body, from intense love, or horror, &c., மயிர்பொடிக்க. 2. To be chilled, shocked, to run cold, as the blood from a disas trous event, உடம்புமுதலியசிலிர்க்க. ''(c.)'' 3. To sprout, to shoot, தளிர்க்க. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A tree; மரவகை. (தொல்.எழுத். 363, உரை.)