தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூரையைத் தாங்கும் வளைவு ; கல்நார் ; சிற்பி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டட வுறுப்புவகை. Loc. A part of a building;
  • உத்தரத்துக்குமேல் கூரையைத் தாங்குவதற்கான வளைவு. (C. E. M.) Collar-piece;
  • . See சிலாவிந்து.
  • சிற்பி. Artisan;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. collar-piece, உத்தரத்துக்கு மேலே கூரையைத் தாங்குவதற்கு வளைவு.
  • சிலாவிந்து, s. asbestos, கல்நார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Collar-piece; உத்தரத்துக்குமேல் கூரையைத் தாங்குவதற்கான வளைவு.(C. E. M.)
  • n. See சிலாவிந்து.
  • n. prob. šilpin. Artisan;சிற்பி.
  • n. (Arch.) A part of abuilding; கட்டட வுறுப்புவகை. Loc.
  • n. (Arch.) A part of abuilding; கட்டட வுறுப்புவகை. Loc.