பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழப்பம் ; இனாம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
குழப்பம். (யாழ்.அக.) Confusion;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
சிலார்,
s.
trouble, jarring, quarrel, குழப்பம். உங்கள் வீட்டிலே சிலாராயிருக்கிறது, your house people quarrel with one another. சிலாரு பண்ண, to make disturbance.
வின்சுலோ
[cilāru ] --சிலார், ''s. [loc.]'' Quarrel, trouble, jarring, குழப்பம். 2. [''prop.'' சலார். ''prov.''] Premium, reward, recompense, பதிலீடு.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. cf. சிலார். Confusion;குழப்பம். (யாழ். அக.)