தமிழ் - தமிழ் அகரமுதலி
    மீன்செதிள் ; மரப்பொருக்கு ; சிறாம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறாம்பு. 1. Splint, splinter;
  • மீன் செதிள். 2. Scales of fish;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. splinter; 2. scale, fishscale, மீன்செதிள். சிலாம்பு தைக்க, --ஏற, to penetrate or enter as a splinter.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செகிள், மாப்பொருககு.

வின்சுலோ
  • [cilāmpu] ''s. [vul.]'' Fish scales, மீன் செதில். 2. Splint, splinter, மரப்பொருக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செறும்பு. Loc. 1.Splint, splinter; சிறாம்பு. 2. Scales of fish; மீன்செதிள்.