பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருப்பூரச்சிலாசத்து ; எங்கும் செல்லக்கூடியது .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
செல்லக்கூடியது. That which is in currency;
கர்ப்பூரசிலாசத்து. (w.) A variety of gypsum;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s. (Hind.)
that which is universally current; 2.
(Sans.)
a kind of mineral used as anti-dote for poison.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கற்பூரச்சிலை.
வின்சுலோ
[cilāmṇi] ''s. (Hind.)'' That which is uni versally current, எங்குஞ்செல்லுமணி. ''(c.)''
[cilāmaṇi] ''s.'' A kind of stone, or mineral, used to counteract poisons in the stomach, கர்ப்பூரசிலாசத்து; [''ex'' சிலா.]
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < U.
calā' ōni
.That which is in currency; செல்லக்கூடியது.
n
. <
šilā
+. A variety of gypsum; கர்ப்பூரசிலாசத்து. (W.)