தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாறை ; கல் பரப்பிய இடம் ; கற்பாவிய ஆசன மேடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாறை. சிலாதலத்தின் மேலிருந்த மந்தி (திவ். இயற். 3, 58). 1. Rock;
  • கற்பாவிய ஆசனமேடை. இலகொளிச் சிலாதல மேலிருந் தருளி (சிலப். 15, 154). 2. A raised stone-paved seat;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கற்படி, பாறை.

வின்சுலோ
  • ''s.'' A stony surface, பாறை. 2. Stone seats, கல்பரப்பியவிடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šilā +. 1. Rock; பாறை. சிலாதலத்தின் மேலிருந்த மந்தி (திவ். இயற். 3, 58). 2. A raised stone-paved seat; கற்பாவிய ஆசனமேடை. இலகொளிச் சிலாதல மேலிருந் தருளி (சிலப். 15, 154).