தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகழத்தக்கது , மெச்சத்தக்கது ; சிறந்தது ; புகழ் ; உரிமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெச்சத்தக்கது. 1. That which is commendable, praiseworthy;
  • உரிமை. (W.) 4. Privilege;
  • புகழ். சிலாக்கியமுள வீரன் (இராமநா. பாலகா. 1). 3. Fame, renown;
  • சிறந்தது. அதைவிட இதுவே சிலாக்கியம். 2. That which is excellent, good;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (சலாக்கியம்) s. excellence, praiseworthiness, respectableness, முக்கியம்; 2. privilege, உரிமை; 3. fame, renown, புகழ். சிலாக்கிய குணங்கள், excellent qualities. சிலாக்கிய பாக்கியம், good privileges. சிலாக்கியப் படுத்த, to bestow honour, to esteem highly. சிலாக்கியமான நூல், an excellent treatise. சிலாக்கியம் பண்ண, to esteem highly; 2. to presume, to be arrogant. சிலாக்கியன், சிலாக்கியக்காரன், an eminent person, a privileged person.

வின்சுலோ
  • [cilākkiyam] ''s.'' (''also'' சலாக்கியம்.) Eminence, excellence, venerableness, res pectability, pre-eminence, முக்கியம். 2. Ce lebrity, renown, புகழ்ச்சி. W. p. 866. S'LA KHYAM. 3. Privilege, உரிமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šlāghya. 1.That which is commendable, praiseworthy;மெச்சத்தக்கது. 2. That which is excellent,good; சிறந்தது. அதைவிட இதுவே சிலாக்கியம்.3. Fame, renown; புகழ். சிலாக்கியமுள வீரன்(இராமநா. பாலகா. 1). 4. Privilege; உரிமை. (W.)