தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகழ்ச்சி ; துப்பாக்கிச் சலாகை ; நீலக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகழ்ச்சி. சிலாகை குணநிபந்தனம் (திவ். பெரியதி. 1, 1, 9, வ்யா.). Praise commendation;
  • தொட்டிப்பாஷாணம். (சங். அக.) 1. A mineral poison;
  • . See சலாகை. (w.)
  • நீலக்கல். (யாழ். அக.) 2. A blue stone;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. praise, புகழ்ச்சி; 2. corrup. of சலாகை, ramrod.

வின்சுலோ
  • [cilākai] ''s.'' [''Corrup. of'' சலாகை.] A flat piece of iron, a lath, &c. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šlāghā. Praise,commendation; புகழ்ச்சி. சிலாகை குணநிபந்தனம்(திவ். பெரியதி. 1, 1, 9, வ்யா.).
  • n. See சலாகை. (W.)
  • n. 1. A mineral poison;தொட்டிப்பாஷாணம். (சங். அக.) 2. A blue stone;நீலக்கல். (யாழ். அக.)