தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிலபேர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிலபேர். நோற்பார் சிலர் பலர் நோலாதவர் (குறள், 270) Some, a few persons, opp. to palar

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சில்லோர்.

வின்சுலோ
  • [cilr] ''appel. noun.'' Some persons, a few persons, several--oppo. to பலர்; [''ex'' சில.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சின்-மை. [M. cilar.] Some,a few persons, opp. to palar; சிலபேர். நோற்பார்சிலர் பலர் நோலாதவர் (குறள், 270).