தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; எதிரொலித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எதிரொலித்தல். வளநகர் சிலம்பப் பாடி (அகநா. 22). 2. To echo, ring, resound;
  • ஒலித்தல். சீரார் ஞெகிழஞ் சிலம்ப (கலித். 90). 1. To sound, make a tinkling noise;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒலித்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [M.cilambu.] 1. To sound, make a tinkling noise;ஒலித்தல். சீரார் ஞெகிழஞ் சிலம்ப (கலித். 90).2. To echo, ring, resound; எதிரொலித்தல்.வளநகர் சிலம்பப் பாடி (அகநா. 22).