தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணம் நடத்துமுன் பெண்ணிற்குச் சிலம்பு கழற்றுதலாகிய சடங்குவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணவினைக்குமுன் பெண்ணிற்கு நடத்தும் சிலம்புகழற்றுதலாகிய சடங்குவகை. (ஐங்குறு. 399, உரை.) Ancient ceremony preliminary to marriage, probably consisting in removing the anklets of a bride;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிலம்பு +. Ancient ceremony preliminaryto marriage, probably consisting in removingthe anklets of a bride; மணவினைக்குமுன் பெண்ணிற்கு நடத்தும் சிலம்புகழற்றுதலாகிய சடங்குவகை.(ஐங்குறு. 399, உரை.)