மதுரை ஜில்லாவில் அழகர்மலையில் உற்பத்தியாகுஞ் சிற்றாறு. நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலை (சிலப்.11, 108). The sacred stream of the Aḻakar hills, in Madura district;
n. < id. + ஆறு. Thesacred stream of the Aḻakar hills, in Maduradistrict; மதுரை ஜில்லாவில் அழகர்மலையில் உற்பத்தியாகுஞ் சிற்றாறு. நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலை(சிலப். 11, 108).