தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சுறுத்தல் ; செயற்கரிய செயலைச் செய்துமுடிக்க முயல்வதாக நடித்தல் ; சிலம்பவித்தை காட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சிலம்பவித்தை காட்டுதல்] Lit., to brandish staff in fencing.
  • செயற்கரிய காரியத்தைச் செய்து முடிக்க முயல்வதாக நடித்தல். Loc 2. To pretend to be active in the accomplishment of a difficult task;
  • பயமுறுத்துதல். Loc. 1. To menace, threaten;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. Lit., to brandish staff in fencing. [சிலம்பவித்தை காட்டுதல்] 1. To menace,threaten; பயமுறுத்துதல். Loc. 2. To pretendto be active in the accomplishment of a difficult task; செயற்கரிய காரியத்தைச் செய்து முடிக்கமுயல்வதாக நடித்தல். Loc.