தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிலம்பவித்தையில் வல்லவன் ; பிடிவாதக்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See சிலம்பக்காரன். (சங். அக.)
  • அடாபிடிக்காரன். (J.) 2. Bully, blusterer;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as சிலம்பக்காரன்; 2. a bully, a vaunter, அடாபிடிக்காரன்.

வின்சுலோ
  • [cilmi] ''s. [prov.]'' A bully, vaunter, blus terer, வீம்பன்; [''ex'' சிலமன்.]
  • [cilmi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a. [prov.]'' To attack in a quarrelsome manner, சண்டைபோட. 2. To bully, hector, menace, பயமுறுத்த. 3. To vaunt, as a warrior, வீரங் கூற.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிலமம். 1. See சிலம்பக்காரன். (சங். அக.). 2. Bully, blusterer; அடாபிடிக்காரன். (J.)