தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாடை. அவர் வந்த சிலமனில்லை. (J.) Indication by noise, stir, etc.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (சிலம்பல்) noise, motion etc. as a signal. ஆட்சிலமன், frequent noise, stir of people.

வின்சுலோ
  • [cilmṉ] ''s.'' [''prov. improp. for'' சிலம்பல்.] Noise, motion, &c., as a signal, அசுமாற்றம். ஆட்சிலமன். Frequent noise, stir of people. அவர்வந்த சிலமனில்லை. There is no appear ance of his having come.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிலம்பு-. Indicationby noise, stir, etc.; சாடை. அவர் வந்த சிலமனில்லை.(J.)